Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2020 17:38:08 Hours

கிளிநொச்சி படையினருக்கு பிலியட் மற்றும் ஸ்னுகர் தொடர்பான பயிற்சிப் பட்டறை

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனைத்து படைத் தலைமயகங்கள் மற்றும் படைப் பிரிவுகளின் படையினருக்கு பிலியட் மற்றும் ஸ்னுகர் விளையாட்டு தொடர்பான அறிவூட்டல் பயிற்சிப் பட்டறையானது இப் படைத் தலைமையக பிலியட் அறையில் வௌ்ளிக் கிழமையன்று(21) இடம் பெற்றது.

மேலும் இப் பயிற்சிகள் தேசிய பிலியட் சங்கத்தின் பிரதான நடுவர் திரு இப்ராஹிம் மற்றும் இராணுவ பிலியட் சங்கத்தின் இரு பயிற்றுவிப்பாளர்கள் போன்றோரின் தலைமையில் இப் பயிற்சிப்பட்டறையானது முன்னெடுக்கப்பட்டது. இதில் அதிகாரிகள் உள்ளடங்களாக 42 படையினர் இப் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டதோடு, இவ் விளையாட்டு தொடர்பான சிறந்த அறிவு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளையும் பயின்று கொண்டனர். Sports brands | AIR MAX PLUS