Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2020 17:21:08 Hours

முல்லைத்தீவு படையினர்களுக்கு புதிய கண்டுபிடிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலில், முல்லைத்தீவு பாதுகாப்பு படையினர்களுக்கான, புதிய கண்டுபிடிப்பாளர்கள் தங்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொருட்களுக்கான உரிமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வானது வியாழக்கிழமை (20) ஆம் திகதி நடைபெற்றது. படையினரை புதிய கண்டுபிடிப்புக்கு இட்டுச்செல்லவும் புதிய கண்டுபிடிப்பு கொள்கைகளை ஆராய்வதற்கான ஒரு உந்துகோளாக இவ் விழிப்புணர்வு நிகழ்வு காணப்பட்டது.

இவ் விழிப்புணர்வு நிகழ்வை தேசிய பொறியியல் ஆராச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய, மற்றும் தேசிய அறிவுசார் உடைமை அலுவலகத்தின் அதிகாரிகள் இணைந்து நடாத்தினர்.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகளைச் சேர்ந்த 30 அதிகாரிகள் மற்றும் 100 படையினர்கள் கலந்து கொண்டனர். jordan release date | Nike Shoes