Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2020 13:03:08 Hours

யாழ் படையினருக்கு மேற்கொள்ளப்பட்ட தியான நிகழ்வு

இந்து மக்களின் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்த வெள்ளிக் கிழமை (21) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தியான நிகழ்வானது இம் மாதம் 21 – 23 ஆம் திகதி வரை மூன்று நாள் தியான நிகழ்வானது இந்திய ஹட்புல்னஸ் தியான மையத்தின் ஒருங்கிணைப்பில் காங்கேசந்துறை இராணுவ விடுமுறை விடுதியில் இடம்பெற்றது.

இந்த மூன்று நாள் தியானப் பயிற்சியானது யாழ் மாவட்டத்தில் சேவையாற்றுகின்ற இராணுவப் படையினரின் உளவிய நலனை மேம்படுத்தும் நோக்கில் ஹட்புல்னஸ் தியான மையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தியான நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக அதிகாரிகள் படை விர ர்கள் சுயமாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Women's Nike Air Max 270 trainers - Latest Releases