Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2020 12:59:08 Hours

கிளிநொச்சி புகையிரதக் நிலையத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

571ஆவது படைத் தலைமையகத்தின் படையினர்கள் மற்றும் வன்னாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள மாஸ் கிரீடா வானவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 21 நபர்களைக் உள்ளடக்கிய குழுவினர் ஒன்றினைந்து கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள புகையிரத நிலையத்தை இம் மாதம் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சுத்தப் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பி பி எஸ் டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியவர்களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Men Nike Footwear