Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2020 18:37:20 Hours

மேஜர் ஜெனரல் சி எச் எப் பெணான்டோ (ஓய்வு) அவர்கள் காலஞ்சென்றார்

இலங்கை படைக்கலச் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சி எச் எப் பெணான்டோ அவர்கள் நோய்வாய்பட்டு கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக் கிழமையன்று (21) காலமானார். அன்னாரின் பூதவூடல் இல 265 5 டொரிங்டன் கொழும்பு -05இல் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரிகைகள் இராணுவ விதிமுறைகளிற்கமைவாக பொரல்லை பொது மயானத்தில் ஞாயிற்றுக் கிழமை (23) மாலை 5.00 மணியளவில் இடம் பெறவுள்ளது. affiliate link trace | Nike