Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd February 2020 14:51:36 Hours

சாம்பியா இராணுவத் தளபதி உயிர் நீத்த படையினரின் நினைவுத் தூபிக்கு விஜயம்

சாம்பியன் நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம் சிகாஸ்வே அவர்கள் நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு மேற்கொண்ட இலங்கைக்கான விஜயத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள உயிர் நீத்த படையினரின் நினைவுத் துபிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இன்று காலை (22) இப் பிரதேசத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார்.

சாம்பிய இராணுவத் தளபதியவர்களை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் வரவேற்றதுடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினர் மற்றும் சில படையினர்கள் இணைந்து வருகை தந்த பிரதம அதிதியவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கினர். இதன் போது 80 அடி.

உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். latest jordan Sneakers | Air Jordan