19th February 2020 20:24:00 Hours
வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படை தளபதியும் இலங்கை இராணுவ போர்கருவிப் படையணி போன்றவற்றின் தளபதியான மேஜர் ஜெனரல் ஆர்.எல்.சி பெணான்டோ அவர்களின் மேஜர் ஜெனரல் பதவி உயர்வை முன்னிட்டு இலங்கை இராணுவ போர்கருவிப் படையணித் தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றது.
மேலும் இப் படைத் தளபதியவர்கள் இத் தலைமையகத்தில் மர நடுகையை மேற்கொண்டார். மேலும் பௌத்த மத பிரித் வழிபாடுகளுடன் இப் படைத் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட காரியாலயத்தையும் திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டதுடன் புகைப்படங்களும் இதன் போது எடுக்கப்பட்டது. இந் நிகழ்வானது சிற்றுண்டி விருந்துபசாரத்துடன் நிறைவுற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Buy Kicks | Air Jordan Release Dates 2020