18th February 2020 15:41:48 Hours
உன்னச்சி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 250 குடும்ப நபர்களுக்கு படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகள் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் 231 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் கொமர்ஷல் வங்கியின் அனுசரனையில் இந்த பொருட்கள் இந்த பாதிப்புற்ற நபர்களுக்கு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முத்தலை குடா பாடசாலையில் இம் மாதம் (8) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இச்சந்தர்ப்பத்தில் 231 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி ஜானக பல்லேகும்புர, 4 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையணி, 11 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரிகள் ,படை வீரர்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்திருந்தனர். Nike footwear | 『アディダス』に分類された記事一覧