14th February 2020 20:35:32 Hours
‘கொழும்பு சமந்தி’ அமைப்பின் பிரதிநிதிகளான அருட் தந்தை ரஞ்ஜித் அபேவர்தன மற்றும் திருமதி சுஜீவ ரத்னாயக அவர்களது அனுசரனையில் 65, 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 19 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பூரன பங்களிப்புடன் கனேசபுரம் முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வானது இம் மாதம் (11) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்கள் வருகை தந்து பள்ளி மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
படையினரது பாரிய பங்களிப்புடன் இந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. affiliate link trace | Air Jordan 1 Retro High OG University Blue - Gov