Header

Sri Lanka Army

Defender of the Nation

20th February 2020 14:47:06 Hours

இராணுவ தளபதியின் அமெரிக்க பயணத்திற்கான தடை தொடர்பாக மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகம் மற்றும் அரசியல்வாதிகளினால் ஆட்சேபனை தெரிவிப்பு

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீதான அமெரிக்க பயணத் தடையை ஆட்சேபனைத்து மத பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், வெகுஜன ஊடகங்களில் ஆட்சேபனை தெரிவித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன. 'எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இராணுவ தளபதியவர்கள் இந்த அமெரிக்க நாட்டிற்கு செல்வதற்கான தடையேற்புள்ளமையினால் இருநாடுகளுக்கு இடையிலான உறவு முறைகளுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் தமிழ் அமைப்பின் எதிர் குரல் நிமித்தம் இராணுவ தளபதியவர்களுக்கு எதிராக அமெரிக்க நாட்டிற்கு செல்வதற்கான தடை ஏற்பட்டுள்ளன இதற்கு ஆட்சேபனை தெரிவித்து பௌத்த அத்தியாயங்களின் மிக உயர்ந்த மல்வத்த மற்றும் அஸ்கிரிய மஹா நாயக தேரர் தெரிவித்த கருத்துக்கள் , அச்சியந்திர ஊடகங்களான திவயின, அருன மற்றும் டெய்லி நியுஸ் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

அத்துடன் இந்த அமெரிக்கா செல்வதற்கான தடையை கண்டித்து அருட் தந்தை பெனடிக் ஜோஷப், அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் கௌரவத்திற்குரிய மெதகம தம்மானந்த, அநு நாயக தேரர், திவுல்கும்புரே விமலதம்மா தேரர், மஹல்கந்த சுத்த தேரர், அமைச்சர்களான சி.பீ ரத்னாயக மற்றும் ஜயந்த சமரவீர போன்றோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கீழ் காணப்படும் ஊடகங்களில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival