10th February 2020 18:15:20 Hours
இனாமலுவ திஹம்பதான பிரதான வீதிகளில் 4 கிலோ மீற்றர் தூரம் வரையான பகுதிகள் 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் விமானப்படை, பொலிஸார் , வனராசி மற்றும் வனவிலங்கு திணைக்களம், சிகிரியா பிரதேச செயலகம், தம்புள்ளை நகரசபை, ஹோட்டல் நிர்வாக சபையின் அங்கத்தவர்களது பங்களிப்புடன் இம் மாதம் (9) ஆம் திகதி சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் இந்த சாலைப் பகுதிகளில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 20 விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டன. இந்த பணிகள் 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் H.H.A.S.P.K சேனாரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றன. Buy Sneakers | Autres