10th February 2020 15:30:20 Hours
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 141 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (09) ஆம் திகதி மஹாஓயாவிலிருந்து பாலங்கத்துறை வரையான 3 கிலோ மீற்றர் வரையான கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் 141 படைத் தலைமையகம், 5 ஆவது விஜயபாகு காலாட் படையணி, 2 (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த 60 படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf