10th February 2020 22:14:38 Hours
கம்பஹா பெட்டபொல பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ரந்தெனிய வெர்ஜின் தேங்காண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீயை அனைக்கும் பணிகளில் 141 ஆவது படைப் பிரிவின் படையினர்கள் இம் மாதம் (9) ஆம் திகதி ஈடுபட்டு தீயனைப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 141 படைத் தலைமையனகத்தின் கட்டளை தளபதியின் தலைமையில் இந்த தீயனைப்பு பணிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | Air Jordan Release Dates 2020