Header

Sri Lanka Army

Defender of the Nation

10th February 2020 15:58:20 Hours

112ஆவது படைப் பிரிவினரால் தீயனைப்பு முன்னெடுப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் உள்ள 11ஆவது படைத் தலைமையகத்தின் 112ஆவது படைப் பிரிவின் படையினரால் பண்டாரவளைப் பிரதேச செயலகத்தில் உள்ள மடுவெல்பதன மற்றும் பிதுனுவெவ ஆகிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (09) ஆம் திகதி தீடிரென ஏற்பட்ட காட்டுத் தீயானது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

1 இராணுவ அதிகாரி மற்றும் 20 படையினர்கள் இத் தீயனைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இந் நிலைமையை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best shoes | Air Jordan Release Dates 2020