Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd February 2020 23:00:38 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக புதிய முன்னரங்க பாதுகாப்பு வலய தளபதி கடமைப் பொறுப்பேற்பு

மின்னேரிய பிரதேசத்தில் உள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக புதிய முன்னரங்க பாதுகாப்பு வலய தளபதியாக பிரிகேடியர் பீ பீ ரன்தெனிய அவர்கள் சனிக் கிழமை (01) கடமைப் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர் மத வழிபாட்டு அனுஷ்டானங்களுக்கமைவாக இத் தளபதியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது காரியாலயத்தில் கடமைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Adidas footwear | jordan Release Dates