Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2020 12:04:50 Hours

மேற்கு படையினருக்கு “ கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது பனாகொடையில் உள்ள மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினருக்கு புதன் கிழமை (05) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பனாகொடை தள இராணுவ வைத்தியசாலையின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஆர் கே பி புஸ்பகுமார அவர்களினால் பனாகொடை இலங்கை சமிக்ஞைப் படையணி கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. buy shoes | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov