Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2020 12:03:50 Hours

புதிய ஒழுக்க நிர்வாக பணிப்பாளரின் கடமைப் பொறுப்பேற்பு

ஒழுக்க நிர்வாக பணிப்பகத்தின் புதிய 12ஆவது பணிப்பாளராக பிரிகேடியர் ஏ எல் இலங்ககோன் அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் புதன் கிழமை (05) கடமைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வு மத அனுஷ்டானங்களுக்கமைவாக இடம் பெற்றதோடு, இவ் அதிகாரியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் இப் பணிப்பகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டதுடன் இவ் அதிகாரியவர்கள் தமது புதிய கடமைப் பொறுப்பின் முன்னர் இலங்கை இராணுவ பொலிஸ் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக சேவையாற்றியுள்ளார். Authentic Sneakers | Women's Designer Sneakers - Luxury Shopping