Header

Sri Lanka Army

Defender of the Nation

04th February 2020 10:30:54 Hours

புதிய விணியோக கட்டளைத் தலைமையக தளபதியின் கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வு

சாலாவையிலுள்ள விணியோக கட்டளைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஐ.ஒ.டபல்யு மாதொல அவர்கள் தனது கடமையை புதன் கிழமை 5 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமய அனுஷ்டான நிகழ்வுகளைத் தொடர்ந்து இராணுவ சம்பிராத முறைப்படி இராணுவ மரியாதைகள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் படைத் தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்டளைத் தளபதி , அதிகாரிகள் மற்றும் படை வீர்ர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் மாதொல அவர்கள் கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதியாக சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Zapatillas de running Nike - Mujer