04th February 2020 09:00:15 Hours
72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ அவர்களால் 244 இராணுவ அதிகாரிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். அதன்படி 17 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் தரத்திற்கும், 45 லெப்டினன் கேணல்கள் கேணல் தரத்திற்கும்,49 மேஜர்கள் லெப்டினன் கேணல் தரத்திற்கும்,42 கெப்டன்கள் மேஜர் தரத்திற்கும், 80 லெப்டினன்கள் கெப்டன் தரத்திற்கும், 11 இரண்டாவது லெப்டினன்கள் லெப்டினன் தரத்திற்கும் தரம் உயர்தப்பட்டுள்ளனர்.
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் புதிதாக தரம் உயர்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், அதிமேதகு ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
புதிதாக தரமுயர்த்தப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர் விபரங்கள் பின்வருமாறு;
(பிரிகேட்டியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்)
பிரிகேடியர் ஆர்எல்சி பெனாண்டோ AATO
பிரிகேடியர் பிபி ரந்தெனிய
பிரிகேடியர் எல்பிஆர் பிரேமலால் USP
பிரிகேடியர் டபல்யு எல் பி டபல்யு பெரேரா RWP RSP ndu
பிரிகேடியர் எஸ்ஏடிஏடி குணவர்தன RWP RSP
பிரிகேடியர் கேடபல்யுஆர் டி ஆப்ரூ RWP RSP USP psc Hdmc
பிரிகேடியர் டிஎஸ்டி வெலிகல WWV RWP RSP USP
பிரிகேடியர் எச்எச்ஏஎஸ்பிகே சேனாரத்ன RSP USP psc
பிரிகேடியர் என்டிஎஸ்பி நிவுன்ஹல்ல RWP RSP
பிரிகேடியர் டிஎம்எச்டி பண்டார RWP RSP USP
பிரிகேடியர் ஏஏஐஜே பண்டார RWP RSP USP ndu
பிரிடியர் எச் இ எம் ஆர் பி டி ஹத்னகொட RWP RSP
பிரிகேடியர் எம்டியுவி குணதிலக ndu USACGSC
பிரிகேடியர் எச்எல்விஎம் லியனகே RWP RSP ndu
பிரிகேடியர் எச் எம் டி பி ஹங்கிலிபொல RWP RSP
பிரிகேடியர் என் ஆர் லமாஹேவகே RWP RSP ndu
பிரிகேடியர் டபல்யு பி ஏ கே திலகரத்ன psc
(லெப்டினன்ட் கேணல் தரத்தில் இருந்து கேணல்)
லெப்டினன் கேணல் கே கே எஸ் பெராகும் RWP RSP MIR
லெப்டினன் கேணல் எஸ் ஐ பி விதானகமகே RSP IG SLA
லெப்டினன் கேணல் எஸ்டிபிசி ஆராச்சிகே SLE
லெப்டினன் கேணல் எம் டபல்யுஏஆர்சி விஜேசூரிய RSP USP SLAC
லெப்டினன் கேணல் பிஆர்பிஏ பண்டார RSP SLLI
லெப்டினன் கேணல் எல்சிகே பத்திரன RSP IG SLA
லெப்டினன் கேணல் கே எம் என் குலசேகர RWP RSP psc GW
லெப்டினன் கேணல் சி எஸ் திப்பொடுகே SLSR
லெப்டினன் கேணல் டபல்யு பி டபல்யு சி பெரேரா Lsc SLEME
லெப்டினன் கேணல் எம்எல்ஏ டி சில்வா RSP USP psc GR
லெப்டினன் கேணல் சி எஸ் பத்மசாந்த RSP psc SLLI
லெப்டினன் கேணல் டி என் மஜீத் RSP USP Isc MI
லெப்டினன் கேணல் சி களுத்தரஆராச்சி SLEME
லெப்டினன் கேணல் டி எம் ஜி எஸ் டி குரே RWP RSP USP psc CR
லெப்டினன் கேணல் பி என் விஜேசிறிவர்தன RSP USP SLAC
லெப்டினன் கேணல் டபல்யு ஏ யு எஸ் வனசேகர RWP USP GR
லெப்டினன் கேணல் ஏ எல் மாபலகம GW
லெப்டினன் கேணல் ஏஎம்ஏ அபேசிங்க RWP RSP USP psc MIR
லெப்டினன் கேணல் டபல்யு எம் என் கே டி பண்டார RWP RSP USP psc VIR
லெப்டினன் கேணல் ஏஎம்ஏ அபேயவர்தன WWV RWP RSP GW
லெப்டினன் கேணல் எம்ஏஎம்டி செணவிரத்ன USP VIR
லெப்டினன் கேணல் கேஜிசிஎம்எச் கம்லத் RSP USP SLSR
லெப்டினன் கேணல் ஏஎம்சி அபேகோண் RWP RSP USP SLSR
லெப்டினன் கேணல் இஎம்எச்ஜேபி டெஹிதெனிய RWP RSP CR
லெப்டினன் கேணல் எல்ஜிபி காரியவசம் RWP RSP USP GW
லெப்டினன் கேணல் டிஎச்டிஎஸ்ஆர் திரிமனே USP VIR
லெப்டினன் கேணல் எச்டிடபல்யு வித்யானந்த RWP RSP USP GR
லெப்டினன் கேணல் ஜிபிபி குலதிலக்க MIR
லெப்டினன் கேணல் ஆர் ஏ என் பி ரணவீர SLSR
லெப்டினன் கேணல் டிசி மஹதன்தில psc MI
லெப்டினன் கேணல் சி ஏ பி தென்னகோன் RSP psc IG SLA
லெப்டினன் கேணல் பிஆர்ஏ ஜயரத்ன USP SLAOC
லெப்டினன் கேணல் டபல்யு எஸ் வி பெனாண்டோ USP IG SLA
லெப்டினன் கேணல் கே டபல்யு ஜயவீர USP psc MIR
லெப்டினன் கேணல் எம் டபல்யுட்டிஎன் மெடிவக RSP USP GR
லெப்டினன் கேணல் என்எச் மல்சிங்க RWP RSP psc GW
லெப்டினன் கேணல் என் பி ஹெட்டிஆராச்சி RWP RSP CR
லெப்டினன் கேணல் எச் வி ஏ சோமவீர RWP RSP USP SLLI
லெப்டினன் கேணல் எஸ் ஏ ஹெட்டிகெ RSP psc GW
லெப்டினன் கேணல் எஸ் டபல்யு ஆர் பிரசன்ன RWP RSP USP SLLI
லெப்டினன் கேணல் டிஆர்டி சலே SLCMP
லெப்டினன் கேணல் டபல்யு எம் ஏ பி விஜேகோன் USP GR
லெப்டினன் கேணல் ஜிஏடி கொடவத்த RWP RSP GR
லெப்டினன் கேணல் ஜேகேஆர்பி ஜயசிங்க RWP RSP USP SLLI
லெப்டினன் கேணல் எச் ஏ எம் பிரேமரத்ன psc Lsc SLASC Sports Shoes | adidas