Header

Sri Lanka Army

Defender of the Nation

30th January 2020 20:36:46 Hours

கிளிநொச்சி படையினருக்கு “உள நல ஆரோக்கியம்' தொடர்பான விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படையினருக்கு ““உள நல ஆரோக்கியம்' மற்றும் உளவியல் கோளாறுகளிலிருந்து மீளல்” தொடர்பான விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை பயிற்சியின் ஒரு கட்டமாகஇடம் பெற்றது.

இந்த சொற்பொழிவானது உளவியலாளர்,கெப்டன் எஸ்.எம்.பிகே சமரகோண் அவர்களால் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேட்போர்கூடத்தில் நிகழ்தப்பட்டதுடன், இதில் 3 இராணுவ அதிகாரிகள் உட்பட 89 படையினர்கள் கலந்துகொண்டனர். Sneakers Store | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret