Header

Sri Lanka Army

Defender of the Nation

28th January 2020 12:11:51 Hours

முல்லைத்தீவு படையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி பட்டறை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி பட்டறையானது, 59, 64 மற்றும் 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகங்களில் ஜனவரி 25-26 ஆம் திகதிகளில் இடம்பெற்றன . இதில் 200 பொதுமக்களும் மற்றும் படையினரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளிற்கமைய இராணுவ விவசாய பணிப்பாளர் திரு சி தம்மி ஆராச்சி அவர்களினால் இவ்விரிவுரையானது 59,64 மற்றும் 68 ஆம் பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகங்களில் நடாத்தப்பட்டது.

இவ்விரிவுரைகளில் 59,64 மற்றும் 68 ஆம் பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகங்களின் படைத் தளபதிகள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த பிரதேசங்களில் நடைபெற்ற விரிவுரையில் அன்னளவாக 200 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகங்களில் இடம்பெற்ற இக்குறித் விரிவுரையில் 18 அதிகாரிகள் மற்றும் 200 படைவீர்ர்கள் கலந்து கொண்டனர். Buy Kicks | Nike Shoes