Header

Sri Lanka Army

Defender of the Nation

26th January 2020 21:49:00 Hours

யாழ் படையினரினால் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் டொக்டர் அநுல விஜயசுந்தர அவர்களது தலைமையில் மரதன்கேனி பிரதேச வைத்தியசாலை வளாகத்தினுள் இம் மாதம் (25) ஆம் திகதி இலவச மருத்துவ சிகிச்சை முகாம் இடம்பெற்றன.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேசவாசிகள், மாணவர்கள் 200 பேரை உள்ளடக்கி இந்த சிகிச்சை முகாம் இடம்பெற்றன. 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்களது வழிக்காட்டலின் கீழ் டொக்டர் விஜயசுந்தர அவர்களது தலைமையில் தாதிமார்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Best Authentic Sneakers | adidas Ultra Boost 1.0 DNA ZX 9000 Mint - Grailify