Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2020 13:19:54 Hours

11 ஆவது படை வீர்ருக்கு சிறந்த இராணுவ வாழ்க்கைக்கான விரிவுரை

உளநலப் நடவடிக்கைப் பணிப்பகம் மற்றும் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த இராணுவ வாழ்க்கை எனும் தலைப்பிலான விரிவுரை அமர்வு கடந்த (23) ஆம் திகதி வியாழக்கிழமை கண்டியில் அமைந்துள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு இடம்பெற்றன.

இந்த விருவுரையில் தற்கொலைகள் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மகிழ்ச்சியான வாழ்க்கையினை மீட்டல் தொடர்பாக பல கருத்துக்கள் விருவுரைக்கப்பட்டன.

இக் கருத்தரங்கானது உளநலப் நடவடிக்கைப் பணிப்பகம் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் மேஜர் யூபி மல்லவாராச்சி, லெப்டினன் எச்.ஜீ.என் தேசபிரிய மற்றும் லெப்டினன் ஜே.டி.யூ.சி ஜயகொடி, லெப்டினன் பி.ஏ.சி.பி.கே பேதுருஆராச்சி மற்றும் லெப்டினன்ட் கே.பி.கே சீத்திய ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விரிவுரையில் 07 அதிகாரிகள் உட்பட 135 படையினர்கள் கலந்து கொண்டனர்.Running Sneakers | UOMO, SCARPE