Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2020 13:32:04 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

சிவனொலிபாத புனித யாத்திரை ஆரம்பத்தின் நிமித்தம் மத்திய பாதுகாப்பு படையினரால் 2020 ஜனவரி மாதம் (23) ஆம் திகதி வியாழக்கிழமை சிரமதான சமூக நலத்திட்டத்தின் கீழ் சிவனொலிபாத மலைதொடக்கம் நல்லதன்னி வரையிலான சாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்ளப்பட்டன.

இப் பணிகளில் அதிகாரிகள் உட்பட 200 க்கும் அதிகமான வீரர்களினால் பெரும்பாலும் யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் விட்டுச்சென்றன பிளாஸ்டிக் கழிவுகள், மாசுபடுத்திகள் மற்றும் குப்பைகளை மலை உச்சிக்கு செல்லும் பாதை இரண்டு பக்கங்களிலும் இருந்து முழுவதுமாக அகற்றி சுத்தம் செய்தனர்.

இப் பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுஹே அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, கட்டளை தளபதிகள் மற்றும் படை பிரிவுகளின் படைத் தளபதிகளின் மேற் பார்வையின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Nike footwear | 『アディダス』に分類された記事一覧