Header

Sri Lanka Army

Defender of the Nation

21st January 2020 13:30:57 Hours

நோர்வே தூதுவர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியைச் சந்திப்பு

நோர்வே தூதுவரான எச் ஈ செல்வி டிரின் ஜேர்னல் எஸ்காடேல் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களை புதன் கிழமை (22) இப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

அந்த வகையில் இச் சந்திப்பில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும்; நலன்புரித் திட்டங்கள் மற்றும் தற்கால பாதுகாப்பு நடவடிக்கை முறைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாக இப் படைத் தலைமையக தளபதியவர்களுடன் கலந்துரையாடினார். இதன் போது பாதுகாப்பு படைத் தளபதியவர்களால் நினைவுச் சின்னமானது இத் தூதுவரவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் தமது கருத்துக்களையும் தூதுவரரவர்கள் இதன் போது குறிப்பிட்டார்.Asics shoes | Nike for Men