Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2020 23:15:21 Hours

பொலிஸ் படையணியின் படைத் தளபதி தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் D.K.G.D சிறிசேன அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 4 ஆவது பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்னர் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் A.L இளங்க்கோன் அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Sneakers