Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2020 15:39:40 Hours

புதிய நிறைவேற்று பணிப்பாளர் அவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

இராணுவத் தலைமையகத்தின் புதிய 30ஆவது நிறைவேற்று பணிப்பாளராக மேஜர் ஜெனரல் பீ வி டீ பி அபேநாயக்க அவர்கள் தமது கடமைப் பொறுப்பை வியாழக் கிழமை (16) ஏற்றார்.

அந்த வகையில் புதிய நிறைவேற்பு பணிப்பாளர் அவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறப்பை ஏற்றார். இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேற்படி புதிய அதிகாரியவர்கள் மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்களின் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். best shoes | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov