Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2020 14:39:40 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தைப் பொங்கள் நிகழ்வுகள்

வருடாந்த தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படையினர் பருத்தித்துரை சிவில் சமூகத்தினருடன் ஒருங்கிணைந்து தைப்பொங்கல் நிகழ்வுகளை அல்வாய் ஸ்ரீ வெலிபுரம் சுவாமி கோவில் புதன் கிழமை (15) கொண்டாடினர்.

அந்த வகையில் இந் நிகழ்வில் பாரிய அளவிலான இந்து மத பக்தர்கள் போன்Nhறர் கலந்து கொண்டதோடு இந் நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் 55ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்கள் 55ஆவது மற்றும் 51ஆவது படைத் தலைமையகங்களின் தளபதிகள் உயர் அதிகாரிகள் தமிழ் அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Sportswear Design | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival