Header

Sri Lanka Army

Defender of the Nation

12th January 2020 10:40:12 Hours

யாழில் உள்ள இராணுவத்தினருக்கு விரிவுரைகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இராணுவத்தினரின் மன உறுதி மற்றும் அணுகு முறைகளை மேம்படுத்துவதற்காக உளவியலாளர் மற்றும் ஆலோசகரான திருமதி அமா திசாநாயக அவர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

யாழ் தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (12) ஆம் திகதி ‘அணுகு முறை மேம்பாடு மற்றும் மன மேலாண்மை’ தொடர்பான விடயங்களை உள்ளடக்கி யாழ் குடா நாட்டில் பணி புரியும் 300 இராணுவத்தினருக்கு இந்த விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சி திட்டம் மேற்கொள்ளப்பட்டன. Nike Sneakers Store | NIKE HOMME