Header

Sri Lanka Army

Defender of the Nation

12th January 2020 23:38:30 Hours

மின்சார பொறியியல் பணியகத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் S.P.A.I.M.B சமரகோன் அவர்கள் மின்சார பொறியியல் பணியகத்தின் 20 ஆவது புதிய பணிப்பாளராக இம் மாதம் (13) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமாக ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் பதவியேற்றார்.

சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இந்த புதிய பதவியை கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் பணியகத்தைச் சேர்ந்த பதவிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்து கொண்டனர். Running Sneakers | UK Trainer News & Releases