07th January 2020 22:04:43 Hours
இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் C.S முனசிங்க அவர்கள் 141 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக வெயங்கொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் இம் மாதம் (6) ஆம் திகதி உத்தயோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் கட்டளை தளபதியின் பங்களிப்புடன் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றன. இச்சந்தர்ப்பத்தில் கட்டளை அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Nike Sneakers | Nike Running