Header

Sri Lanka Army

Defender of the Nation

07th January 2020 22:00:43 Hours

இராணுவ மகளிர் படையணியின் 22 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 22 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு குகுலேகங்க லாயா லெஷர் ஹோட்டலில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஒன்று கூடல் நிகழ்வானது இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் D.A.P.N தெமடம்பிடிய அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

இராணுவ மகளிர் படையணியில் விளையாட்டு துறைகளில் சிறப்பு தேர்ச்சி பெற்ற வீராங்கனைகளுக்கு இந்த நிகழ்வின் ஊடாக படைத் தளபதியினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படை வீராங்கனைகள் ஏராளனமோர் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov