Header

Sri Lanka Army

Defender of the Nation

26th December 2019 12:20:56 Hours

முல்லைத்தீவு படையினரின் ஏற்பாட்டில் சூரிய கிரகணம் பார்வையிடல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் (26) ஆம் திகதி காலை முல்லைத்தீவில் சூரிய கிரகணத்தைக் முழுவதுமாக பொது மக்கள் காண ஒரு கண்காணிப்புப் கண்ணாடியை பயன்படுத்தி வானத்தைப் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்துகொடுக்கப்பட்டன.

பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சூரிய கிரகணத்தைக் காண பாதுகாப்பான கண்ணாடிகளை பயன்படுத்தினர், இது உண்மையில் நம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவமாகும். அத்துடன் அதே இடத்தில், கொழும்பு கோளரங்கத்தின் நிபுணர்களால் பார்வையாளர்களுக்கு விஞ்ஞான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 59 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றன.Authentic Nike Sneakers | Sneakers