24th December 2019 06:29:36 Hours
59ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 16ஆவது படைத் தளபதியாக பிரகேடியர் டபல்யு.எல்.பி. டபல்யு பெரேரா அவர்கள் தனது கடமையினை முல்லைத்தீவு படைத் தலைமையக்தில் வைத்து வியாழக் கிழமை 19ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.மேலும் அவர் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் படையினர் மத்தியில் உரையாற்றினார்.
படைத் தலைமையக்தின் பதவி நிலை அதிகாரிகள்,591,592&593 ஆகிய படைத் தலைமையகங்களின் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike shoes | New Releases Nike