23rd December 2019 15:58:40 Hours
நாகதீபம் தொடக்கம் கதிர்காமம் வரை பாத யாத்திரையினை முன்னெடுத்த இரண்டு அங்கவீனமுற்ற படைவீரர்கள் அலுத்கம மற்றும் சீனிகம தேவாலயத்தை வியாழக் கிழமை 19 ஆம் திகதி வந்தடைந்தனர்.
அவ் இருவரையும் 581ஆவது படைத் தலைமையகம் மற்றும் 58ஆவது படைப் பிரிவின் படையினர் வரவேற்றதுடன் அவர்களுக்கு விருந்தோம்பல் அளிக்கப்பட்டன. jordan release date | Women's Designer Sneakers - Luxury Shopping