20th December 2019 15:55:11 Hours
உளநலப் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த இராணுவ வாழ்க்கை எனும் தலைப்பிலான கருத்தரங்கானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 54ஆவது படைத் தலைமையகங்களில் 18 முதல் 19 வரை இடம் பெற்றது.
இக் கருத்தரங்கானது தற்கொலைகள் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீட்டல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்;டுள்ளது
இக் கருத்தரங்கானது கேர்ணல் ஆர் எம் எம் மொனராகலை மேஜர் யூபி மல்லவாராச்சி லெப்டினன்ட் எஸ் வி ஆர் ஏ டி சில்வா லெப்டினன்ட் பி ஏ சி பி கே பேதுருவாராச்சி மற்றும் லெப்டினன்ட் கே பி கே சேதிய போன்றோர்ளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மற்றும் 54ஆவது படைத் தலைமையகத்தின் 34 அதிகாரிகள் உள்ளடங்களாக 411 படையிர்கள் கலந்து கொண்டனர். affiliate link trace | UK Trainer News & Releases