20th December 2019 15:26:33 Hours
கிரித்தளையில் உள்ள இலங்கை பொலிஸ் படையணி பயிற்சிப் பாடசாலையில் 75ஆவது பிரிவில் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய 188 படையினர்களின் வெளியேற்ற நிகழ்வானது வியாழக் கிழமை (19) இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இப் பயிற்சிப் பாடசாலையில் தளபதியான கேர்ணல் டீ எம் ஏ பண்டார அவர்களது அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் டீ கே ஜி டீ சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்.
இதன் போது பேண்ட் காட்சிகள் அங்கம்பொற நிகழ்வுகள் போன்றன 3 000ற்கும் மேற்பட்ட நலன் விரும்பிகள் அதிகாரிகள் மற்றும் படையினர்களை உள்ளடக்கி இடம் பெற்றது.
மேலும் இந் நிகழ்வில் லெப்டினன்ட் வி கே டீ ரணசிங்க அவர்கள் சிறந்த படைக் குழுவின் அணிநடைக்கான வெற்றியைப் பெற்றதோடு ஸ்டாப் சார்ஜன்ட் கே ஆர் ஜி டீ வீரசிங்க அவர்கள் சிறந்த குழு சார்ஜனாக விளங்கினார்.
இதன் போது சிறந்த குழுவிற்கான கட்டளை அதிகாரியாக கோப்ரல் எம் எம் எம் எஸ் அபேரத்தின சிறந்த பயிலுனராக எச் எம் எம் எஸ் ஹேரத் அவர்களும்; (ஆண்) சிறந்த பயிலுனராக (பெண்) பி ஏஎஸ் மதுஷானி அவர்கள் மற்றும் சிறந்த துப்பாக்கி சூட்டாளராக எஸ் பி எம் சிறிவர்தன (ஆண்) சிறந்த துப்பாக்கி சூட்டாளராக (பெண்) பீ பீ ஏ எம் பண்டார போன்றோர் காணப்பட்டனர்.
இப் பயிச்சிகளில் பிரதான ஆலோசனையாளராக மேஜர் பீ எல் எஸ் கே பாலசூரிய மற்றும் அணிவகுப்பு நிகழ்வில் 2ஆவது கட்டளை அணிவகுப்பு அதிகாரியாக கெப்டன்ட் ஆர் ஜி என் எஸ் அபேரத்தின போன்றோர் காணப்படுகின்றனர். Sports Shoes | Nike Air Max