17th December 2019 12:17:12 Hours
தியசெம்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் தியானப் பயிற்சிகள் கந்துபோதை பவுண்செத் விபாசன தியான நிலையத்தில் செவ்வாய்க் கிழமை (17) மேற்கொள்ளப்பட்டதோடு இப் பயிற்சிகளில் இராணுவத்தின் நான்கு அதிகாரிகள் உள்ளடங்களாக 89 படையினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் லக்விரு தியான பயிற்;சிகள் உளநல நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் இப் பயிற்சிகள் மேற்படி தியான பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. buy shoes | Nike