17th December 2019 12:18:13 Hours
சிறந்த இராணுவ வாழ்க்கை எனும் தலைப்பில் இராணுவ உளநலப் பணிப்பகத்தால் மற்றுமோர் கருத்தரங்கானது உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் 21அவது படைத் தலைமையகத்தில் இப்படைத் தலைமையக அதிகாரிகள் மற்றும் படையினரை உள்ளடக்கி செவ்வாயக் கிழமை (17) இடம் பெற்றது.
இ.க் கருத்தரங்கானது கேர்ணல் ஆர் எம் எம் மொனராகலை மேஜர் யூ பி மல்லவாராச்சி லென்டினன்ட் எஸ் வி ஆர் ஏ டி சில்வா லெப்டினன்ட் பி ஏ சி பி கே பேதுருஆராச்சி மற்றும் லெப்டினன்ட் கே பி கே சேத்திய போன்ற உளநலப் பணிப்பகத்தின் உறுப்பினர்கள் போன்றோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இக் கருத்தரங்கில் 21ஆவது படைத் தலைமையகத்தின் 23 அதிகாரிகள் மற்றும் 158 படையினர்கள் கலந்து கொண்டனர். Asics shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ