16th December 2019 07:29:02 Hours
3 ஆவது (தொண்டர்) சிங்க படையணி மற்றும் 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளின் படையினர் புனித யாத்திரை காலத்தின் நிமித்தம் கடந்த (07) ஆம் திகதி சனிக்கிழமை தங்கம் பூசபட்ட தாய் புத்த சிலையினை ஸ்ரீ பாத மலை உச்சியில் கொண்டு செல்ல பக்தர்களுக்கு தங்களது பங்களிப்பினை வழங்கினர்.
இந்த நிகழ்வானது தலைமை மத குருவான வென் பென்கமுவே தம்மதின்ன நாயகே தேரர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 112 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்களின் மேற் பார்வையின் கீழ் படையினரால் இச் சிலையை எடுத்து செல்வதற்காக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.
இதன்போது பௌத்த தம்ம சொற்பொழிவுகள் மற்றும் மத அனுஸ்டானங்களுக்கு பின்னர் படையினர் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசீர்வாதம் பெற்றன. Running Sneakers | Nike Off-White