13th December 2019 13:20:32 Hours
23 ஆவது இலங்கை சிங்க படையணி படையினர்களின் ஒத்துழைப்புடன் அனார்த முகாமைத்துவ நிலையம், நீர்ப்பாசனத் தினைக்களத்தினர் சுவட்சையாக முன் வந்து பெய்த மழையில் பாதிப்புக்குள்ளான பொது இடங்கள் மோசமாக அரிக்கப்பட்ட கடற்கரை, நாவல் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட நீர் கசிவுகளை தடுக்கும் நோக்கத்துடன் புணரமைப்பு பணிகள் கடந்த (08) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
பலத்த மழைபெய்தபோதிலும் படையினரால் பொதுமக்களின் உதவியுடன் இப் பணிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டன. latest Running | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ