17th December 2019 11:19:39 Hours
உளநலப் பணிப்பகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பகம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் அனைத்து படைப் பிரிவுகளிலும் 1 அதிகாரி வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கவுண்சலிங் பயிற்சிகள் இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் யாழ் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையங்களை உள்ளடக்கிய 14 அதிகாரிகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் திங்கட் கிழமை (16) இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். மேலும் இவ் அதிகாரிகளை உள்ளடக்கிய அதிகாரிகளுக்கான முதலாம் கட்ட விரிவுரையானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 25 நவம்பர் மாதம் முதல் 1ஆம் திகதி டிசெம்பர் மாதம் வரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இதன் போதான கருத்தரங்கானது உளநலப் பணபிப்க பணிப்பாளர் கேர்ணல் ஆர் எம் எம் மொனராகலை மற்றும் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ் ஜெ காரியகரவண போன்றோரின் தலைமையில் இடம் பெற்றது. Nike footwear | nike air force 1 shadow , eBay