Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2019 06:00:02 Hours

2 கஜபா படையணியினரால் கடலோர பகுதிகளில் சிரமதான பணிகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22, 221 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 2 (தொண்டர்) கஜபா படையணியினரால் திருகோணமலையிலுள்ள மனையாவளி கடலோர பகுதிகளில் இம் மாதம் (15) ஆம் திகதி சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

இரண்டாவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Buy Sneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov