13th December 2019 10:27:54 Hours
ரணவிரு எபரல் நிலையத்தின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 9 – 10 ஆம் திகதிகளில் யக்கலையிலுள்ள ரணவிரு எபரல் நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ரணவிரு எபரல் நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனுதுங்க அவர்கள் வருகை தந்தார். இவரை இந்த நிலையத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் கபில ரணவீர அவர்கள் வரவேற்று பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய அனுஷ்டான ஆசிர்வாத பிரித் பௌத்த நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் இந்த நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் , படை வீரர்கள் மற்றும் படையினரது குடும்பத்தாரும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க வியடமாகும். Nike shoes | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp