13th December 2019 09:35:12 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் G.V ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் K.A.W குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 (தொ) கஜபா படையணி, 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன . latest jordan Sneakers | Nike, adidas, Converse & More