09th December 2019 21:15:17 Hours
லக்விரு தியான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மதிப்புக்குரிய திவசேனபுர விமல தேரரது தலைமையில் படையினர்களுக்கு தெகடன ஹெலுமஹார பௌவுன்செத் தியான நிலையத்தில் இம் மாதம் (9) ஆம் திகதி தியான நிகழ்வு இடம்பெற்றன.
இந்த நிகழ்வானது இராணுவ உளவியல் பணியகத்தின் பூரன ஏற்பாட்டில் 28 படையினரது பங்களிப்புடன் இடம்பெற்றது. Adidas footwear | adidas Yeezy Boost 350