13th December 2019 14:31:56 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலையைமகத்தின் 62ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 622ஆவது படைப் பிரிவின் 20ஆவது கஜபா படையணியினரால் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள கடும் மழை காரணமாக சேதமடைந்து காணப்பட்ட முத்யன் குளக்கட்டிற்கான அனைகட்டும் பணிகள் இப் படையினர் மற்றும் குச்சிவேலி அனர்த்த முகாமைத்துவ காரியாயல அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் இப் பணிகள் 62அவது படைத் தலைமையக படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 62ஆவது படைத் தலையைகத்தில் காணப்படும் அனர்த்த முகாமைத்துவ மீட்புப் பணிகளுக்கான படையினர் குழுவினரால் இவ் அனத்த பணிகளுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் மரதோடை மற்றும் கஞ்சுராமோடை போன்ற பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 11ஆவலு இலங்கை பீரங்கிப் படையினரால் அனர்தத்தினால் இப் பிரதேசத்தில் பாதிப்பிற்குள்ளான 9 முதல் 22 வரையிலான குடும்பங்களை அவ் அபாயகராமான சூழலில் இருந்து உடனடியாக அகற்றி அவர்களை மரதோடை பாடசாலையில் அவர்களை தங்க வைத்தனர். மேலும் 621ஆவது படையினரால் பளுகாவங்குவ கிராம வாசிகளுக்கான உதவிகள் போன்றன 14ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. Adidas footwear | Nike Shoes