16th December 2019 05:29:02 Hours
மாற்றுத்திறனாளிகளான இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த படை வீரர்கள் பாத யாத்திரை நிமித்தம் நடை பவனியை ஆரம்பித்திருந்தனர். இவர்கள் இம் மாதம் (13) ஆம் திகதி அத்தனகல்ல ராஜ மஹா விகாரையை வந்தடைந்து இம் மாதம் (14) ஆம் திகதி காலை சபுகஸ்தந்தையை வந்தடைந்தனர்.
இவர்களுக்கு புளத்வெல்தெனியவில் 141 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 5 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் தங்குமிட வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
சபுகஸ்கந்தைக்கு வருகை தந்த இந்த பாத யாத்திரைகளுக்கு 8 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் தங்குமிட வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta