13th December 2019 14:30:00 Hours
உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் லெப்டினன்ட் கேர்ணல் பி ஜி எஸ் சமந்தி அவர்களின் தலைமையில் நல்வாழ்விற்கான நடத்தை மாற்றம் எனும் தலைப்பிலான இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமைய படையினருக்கு மேற்கொள்ளப்பட்;டது.
இந் நான்கு நாள் கருத்தரங்கரங்கானது (12 முதல் 16ஆம் திகதி டிசெம்பர் மாதம்) கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமைய படையினர் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 24 மற்றும் 22ஆவது படைத் தலைமையங்களின் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Sportswear Design | Marki