Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2019 14:24:45 Hours

கர்ப்பிணி தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

பஹல தலாவ பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் 50 பேருக்கு 21, 212 ஆவது படைத் தலைமையத்தின் பூரன ஏற்பாட்டில் கொடையாளியான பிரசாத் டெக்‌ஷ்டயிலின் முகாமையக பணிப்பாளர் செல்வி கொலம்பகே அவர்களது அனுசரனையுடன் இம் மாதம் (6) ஆம் திகதி நன்கொடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பணிகள் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ் அவர்களது பூரன கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றன.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துணவுகள், உலருணவு பொருட்கள் மற்றும் இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளடக்கிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 212 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அனில் பீரிஸ், பிரசாத் டெக்‌ஷ்டயிலின் முகாமையக பணிப்பாளர் செல்வி கொலம்பகே மற்றும் தலாவ பிரதேச செயலகத்தின் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics shoes | UOMO, SCARPE